விசாரணைக்கு பிறகு இன்றே திருப்பி அனுப்பப்படுவார்

எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது பெண்களை குறித்து ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 9 பிரிவுகளில் தஞ்சை கிழக்கு காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்கு பிறகு இன்றே திருப்பி அனுப்பப்படுவார் என உறுதிப்படுத்தப்படாத தகவல். நீதிமன்ற கண்டனத்திற்கு ஆளாக நேரிடும் என முன்கூட்டியே யோசித்து, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை விசாரணைக்கு அழைத்து செல்லும் நடைமுறையை அதிகாலை 6 மணிக்கு முன்னரே ( விவிஐபி என்பதால் ) செய்யாதது ஏன் என்ற ஐயம் ஏற்படுகிறது.

Comments (0)
Add Comment