ஒரே நாளில் தமிழ்நாட்டில் 158 பணியிட மாற்றம்

பத்திர பதிவுத்துறை வரலாற்றில் ஒரே நாளில் தமிழ்நாட்டில் 158 சார் பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் உத்தரவு

Comments (0)
Add Comment