தமிழக வெற்றி கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.

தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளரும்
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு என் ஆனந்த் அவர்கள் முன்னிலையில் அதிமுக மாநில இலக்கிய அணி இணைச் செயலாளரும்
முன்னாள் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினருமான D சிவராஜ்
அதிமுக மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் செல்வி N ஜெயதேவி
தென் சென்னையைச் சார்ந்த அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் நுங்கை N மூர்த்தி
ஆயிரம் விளக்கு பகுதியை சார்ந்த 110 வது வட்டக் கழக செயலாளர் கேபிள் டிவி மாரி
118 வது வட்டக் கழக செயலாளர் இ பச்சையப்பன் என்கிற ஜிம்மிலி
113 வது வட்டக் கழக செயலாளர் பி சின்னையா
அம்மா பேரவை மாவட்ட தலைவர் எஸ் மணிகண்டன் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர்
தமிழக வெற்றி கழகத்தில் தங்களை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.

Comments (0)
Add Comment