திருவண்ணாமலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தென்மாத்தூர் முதல் தீபம் நகர் வரை 2 புதிய மகளிர் விடியல் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
திருவண்ணாமலையில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் வரையிலான 4 குளிர்சாதன பேருந்துகளையும் தொடங்கி வைத்தார்