ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு
தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற நடிகையாக இருக்கும் ஹன்சிகா மோத்வானி கடந்த 2022ம் ஆண்டில் தனது தோழியை திருமணம் செய்து கொண்டு விவாகரத்தான சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
அதோடு திருமண போட்டோ மற்றும் இருவரும் ஜோடியாக இருந்த போட்டோக்கள் அனைத்தையும் தனது சமூக வலைதள பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார் இதனால் இவர்கள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது தீவிரமாகி உள்ளது. அதுமட்டுல்ல விவாகரத்து கோரி ஹன்சிகா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் போவதாக பாலிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது.