முதல்வருக்கு பிரேமலதா வாழ்த்து

முதல்வருக்கு பிரேமலதா வாழ்த்து

மதச்சார்பற்ற வெற்றி கூட்டணி மற்றும் அதிமுகவின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து, முதல்வராக தனது பணியை தொடரவிருக்கும் முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள்

கேப்டன் சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்

– தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

Comments (0)
Add Comment