“பாசிச மாடல் அரசு பாஜக – அடிமை மாடல் அரசு அதிமுக”

“பாசிச மாடல் அரசு பாஜக – அடிமை மாடல் அரசு அதிமுக”

“வருகின்ற தேர்தலில் திமுக தான்
வெற்றி பெறப் போகிறது;
பூத் முகவர்கள் ஒழுங்காக செயல்பட்டால் தான் கட்சி வெற்றி பெறும்

அடுத்த 8 மாதங்கள் பூத் முகவர்களுக்கு மிகவும் முக்கியமான பணிகள் உள்ளன;
பல கட்சிகள் பூத் முகவர்களையே போடாத நிலையில் டிஜிட்டல் முகவர்களை திமுக அமைத்துள்ளது

730 கோடி மகளிர் விடியல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; பெண்கள் கல்வி பயில மாதம் 1000 ரூபாய்
– 8 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்

20 லட்சம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர்”

– துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

Comments (0)
Add Comment