திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
உதயநிதி ஸ்டாலினை கைது செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்