திமுக மா.செ.க்கள் கூட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தமிழ் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்.
ஓரணியில் தமிழ்நாடு திட்டம் தொடர்பாக ஆலோசனை நடப்பதாக தகவல்.