முதல்வர் ஸ்டாலின் நன்றாக உள்ளார். விரைவில் வீடு திரும்புவார். இன்று காலை சில பரிசோதனைகள் செய்துள்ளனர். அதனடிப்படையில் அவரை 3 நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்