நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்

சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை சார்பில் ராஜீவ் காந்தி சாலை ஒக்கியம் மடுவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நான்கு வழி சாலைப் பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில் ரூ.167 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் மந்தைவெளி பேருந்து பணிமனை மற்றும் ஒருங்கிணைந்த பன்முக போக்குவரத்து மற்றும் வணிக வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தூத்துக்குடி முள்ளக்காட்டில் ரூ.2,292 கோடி மதிப்பில், 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிக்கும் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Comments (0)
Add Comment