விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி

விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி

விஜய் தனது மனைவிக்கு ரூ.12.60 கோடி கடன் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளது குறித்து ஆய்வு செய்ய பெரம்பூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது – உயர்நீதிமன்றம்

Comments (0)
Add Comment