களைகட்டும் பிரச்சார வாகனங்கள்!

களைகட்டும் பிரச்சார வாகனங்கள்!

தமிழகத்தில் 2026 மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், சூடுபிடிக்கத் தொடங்கியது தேர்தல் களம்..

இந்த நிலையில், திருச்சியில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்காக பிரச்சார வாகனங்களை நவீன வசதிகளுடன் வடிவமைக்கும் பணிகள் தீவிரம்..

அதிநவீன ஒலிபெருக்கிகள், மின் விளக்குகள் மற்றும் மேற்கூரை மாற்றங்கள் செய்யும் பட்டறைகளில் முன்பதிவுகள் குவிந்து வருவதால், வாகன உதிரிபாக விற்பனையும் திருச்சியில் பெரும் எழுச்சி..

Comments (0)
Add Comment