தென்னிந்தியாவில் இயக்கப்பட உள்ள புல்லட் ரயில்

சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் தென்னிந்தியாவில் இயக்கப்பட உள்ள புல்லட் ரயில்.

சென்னையிலிருந்து பெங்களூரு வரையிலான பயணம் 73 நிமிடங்களில் மேற்கொள்ளலாம் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

Comments (0)
Add Comment