சொந்த நாடுகளுக்குத் திரும்பும் பறவைகள்

சொந்த நாடுகளுக்குத் திரும்பும் பறவைகள்

வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு அக்டோபரில் ஆஸ்திரேலியா,

சைபீரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இனப்பெருக்கத்திற்காக வந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள்,

சீசன் முடிந்ததால் தற்போது சொந்த நாடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளன

தற்போது நான்கு வகையான பறவைகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில்,

வெளிநாட்டுப் பறவைகளின் வருகை நிறைவடைந்து சரணாலயம் வெறிச்சோடத் தொடங்கியுள்ளது.

Comments (0)
Add Comment