தவெக ஆட்சியமைக்க பாஜக தடுக்கிறது என சொல்வதா?
தவெக ஆட்சியமைப்பதை தடுக்க பாஜக முயற்சிக்கிறது என சொல்வதா?
பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.
பாஜகவை விமர்சிப்பது மலிவான அரசியல் – காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிகவுக்கு.
– பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி X தளத்தில் கண்டனம்.