பதினேழே நாட்களில் இன்னோர் இடியா?

பதினேழே நாட்களில் இன்னோர் இடியா?

பாரதிராஜாவைப் புதைத்த மண்ணின் ஈரம் இன்னும் காயவில்லை; அதற்குள் பாக்யராஜுக்குத் தீ மூட்டுவதா? என்ன கொடுமை இது! பாக்யராஜ் ஈடு இணையற்ற கலைஞன், அவிழ்க்க முடியாத முடிச்சுகளைத் திரைக்கதையில் இட்டு அதைத் தான்மட்டுமே அவிழ்க்கத் தெரிந்தவர்; எம்.ஜி.ஆர் அவரைத் தன் வாரிசு என்றார். வாழ்ந்திருக்க வேண்டிய கலைஞன் அய்யா நீ!

– கவிஞர் வைரமுத்து இரங்கல்

Comments (0)
Add Comment