அமித்ஷா திடீர் அழைப்பு

அமித்ஷா திடீர் அழைப்பு

பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்த பின்னர் சென்னை திரும்ப இருந்த அண்ணாமலைக்கு அமித்ஷா இல்லத்தில் இருந்து வந்த திடீர் அழைப்பு. உடனே சென்று நேரில் சந்தித்த அண்ணாமலை

அண்ணாமலை புதிய கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அடுத்தடுத்த சந்திப்புகளால் அரசியல் களத்தில் பரபரப்பு

Comments (0)
Add Comment