பாரபட்சம் இன்றி நடவடிக்கை
திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் மரணமடைந்ததாக கூறி சக மாணவிகள் போராட்டம்
சென்னையில் இருந்து உயர்மட்ட குழு வந்து விசாரணை நடத்தும்; தவறு நடந்து இருந்தால் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்
மாணவிகளின் புகார்களை எழுதி வாங்கி இருக்கிறோம், தற்காலிக நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும் – அமைச்சர் ரமேஷ்