தமிழக வெற்றி கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கியது விடுதலை சிறுத்தைகள் கட்சி: ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பதற்கு முன்பாகவே ஆதவ் அர்ஜுனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்