600 பேர் கொண்ட மருத்துவ குழு
மதுரையில் நடைபெற உள்ள தவெக மாநாட்டிற்கு நியமிக்கப்பட்டுள்ள 600 பேர் கொண்ட மருத்துவ குழு
குழுவில் 250 மருத்துவர்கள் மற்றும் 250 செவிலியர்கள் செயல்படுவார்கள்
மாநாட்டு மருத்துவ குழு பொறுப்பாளர் பிரபு தகவல்
மருத்துவ முகாம்கள்
மதுரை தவெக மாநாட்டில் கலந்து கொள்ள வரும் தொண்டர்களுக்கு தேவைப்பட்டால் அவசர சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம்கள்.
20 மருத்துவ குழுக்கள், 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள்,
400க்கும் மேற்பட்ட மருந்தாளர்கள் திடலுக்கு வருகை.