நீலகிரி மேல்கூடலூரில் 13.8 செமீ மழை பதிவு

நீலகிரி மேல்கூடலூரில் 13.8 செமீ மழை பதிவு

நீலகிரி மாவட்டம் மேல் கூடலூரில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 13.8 செமீ மழை பதிவு – வானிலை மையம்

நீலகிரி, கூடலூர் – 13.6 செமீ, தேவாலா – 9.4 செமீ, சேரங்கோடு – 7.8 செமீ, அவலாஞ்சி – 7.3 செமீ மழை பதிவு

Comments (0)
Add Comment