💢🌈💢KKR அணிக்கு பெரும் பின்னடைவு

💢🌈💢KKR அணிக்கு பெரும் பின்னடைவு

காயம் காரணமாக IPL 2026 தொடரில் இருந்து விலகினார் ஹர்ஷித் ராணா

முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் அவர் இந்த சீசனில் விளையாட முடியாது என தெரிவிப்பு..

இதனால் Kolkata Knight Riders அணிக்கு இது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அவருக்கான மாற்று வீரரை இன்னும் அணி நிர்வாகம் அறிவிக்கவில்லை.

Comments (0)
Add Comment