⭕️பிரதமர் மோடி பேச்சு..!

 

⭕️பிரதமர் மோடி பேச்சு..!

⭕️மலைக்கோட்டை விநாயகர், சமயபுரம் மாரியம்மன் வணங்கி உரையை தொடங்குகிறேன்.!

⭕️தமிழ் மொழி மிக அழகானது..!

⭕️திருச்சி வீரத்திற்கும் பெருமைக்கும் சொந்த மண்..!

⭕️கார்கில் போரில் உயிர் இழந்த மேஜர் சரவணன் திருச்சி சேர்ந்தவர்..!

⭕️முத்தரையருக்கு அஞ்சல் தலை வெளியிட்டது மத்திய அரசு..!

⭕️தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி அகற்ற அலை வீசுகிறது..!

⭕️தமிழ்நாட்டில் NDA வால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முட

⭕️பிரதமர் மோடி பேச்சு..!

⭕️வதந்திகளை நம்ப வேண்டாம்..!

⭕️இந்தியர்களின் நலன் பாதுகாக்க படும்..!

⭕️திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.!

⭕️NDA ஆட்சி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்..!

⭕️அனைவரும் ஒன்றாக இருந்து செழிப்பான தமிழ்நாட்டை உருவாக்குவோம்..!

Comments (0)
Add Comment