சிம் கார்டு இல்லையெனில் வாட்ஸ்அப் வேலை செய்யாது; மத்திய அரசின் அதிரடி ‘சிம் பைண்டிங்’ விதி!
தொலைத்தொடர்புத் துறையின் புதிய ‘சிம் பைண்டிங்’ விதிகளின்படி, பதிவு செய்யப்பட்ட சிம் கார்டு மொபைலில் இருந்தால் மட்டுமே வாட்ஸ்அப் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம் கார்டு அகற்றப்பட்டாலோ அல்லது செயலிழந்தாலோ வாட்ஸ்அப் சேவை உடனடியாகத் துண்டிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.