“அடிப்பதற்கு காவல்துறை எதற்கு?” – நீதிபதிகள்

“அடிப்பதற்கு காவல்துறை எதற்கு?” – நீதிபதிகள்

அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? புலனாய்வு செய்வதற்கே காவல்துறை முழு உண்மையையும் சொல்ல மறுக்கிறீர்கள் – நீதிபதிகள்

“`புகார்தாரர் நிகிதா ஐஏஎஸ் அதிகாரியின் நெருங்கிய உறவினர் என்பதால் வழக்கு பதியாமல் தாக்கி உள்ளனர்”

“காவல் துறைக்கு அழுத்தம் கொடுத்த அந்த ஐஏஎஸ் அதிகாரி யார்?” – வழக்கறிஞர் ஹென்றி கேள்வி

“திருப்புவனம் ஆய்வாளர், எஸ்.பி., நன்றாக கவனியுங்கள் என கூறியதாக தலைமை காவலர் கூறியுள்ளார்” – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

Comments (0)
Add Comment