ட்ரம்ப் – புதின் சந்திப்பு

ட்ரம்ப் – புதின் சந்திப்பு

அமெரிக்காவின் அலாஸ்காவில் அதிபர் ட்ரம்பை நாளை மறுநாள் நேரில் சந்திக்கிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்ழ்.

2022ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வரும் உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்ப்பு.

Comments (0)
Add Comment