ஏற்கனவே ஆர்டர் செய்த சோஃபா அது” முதல்வர் பதவிக்கு காத்திருக்கவில்லை

ஏற்கனவே ஆர்டர் செய்த சோஃபா அது” முதல்வர் பதவிக்கு காத்திருக்கவில்லை

ஏற்கனவே ஆர்டர் செய்த சோஃபாதான் எங்கள் அலுவலகம் வந்தது

உதயநிதி சோஃபா தொடர்பாக பேசியது எங்களைக் குறிப்பிட்டு அல்ல – தவெக தரப்பில் சோஃபா அனுப்பப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியதற்கு விசிக தலைவர் திருமாவளவன் பதில்

Comments (0)
Add Comment