பயணிகளோடு ரஷ்ய விமானம் மாயம்

பயணிகளோடு ரஷ்ய விமானம் மாயம்

ரஷ்யாவில் 50 பேர் பயணம் செய்த An-24
பயணிகள் விமானம் மாயம்; கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை இழந்த விமானத்தை தேடும் பணி தீவிரம்

சைபீரியாவை சேர்ந்த அங்காரா விமான
நிறுவனத்தால் இயக்கப்படும் விமானம் – சீனாவின் எல்லையையொட்டிய ரஷ்யாவின் அமுர் பிராந்தியத்தில் பறந்தபோது விமானம் ரேடார் தொடர்பை இழந்தது

Comments (0)
Add Comment