ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 குறைந்தது.

ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 குறைந்தது.

சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,600 விற்பனை. ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.230 குறைந்து ஒரு கிராம் ரூ.14,200 க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.270 க்கு விற்பனை.

Comments (0)
Add Comment