*ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்தது.*

*ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்தது.*

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.14,650க்கு விற்பனையாகிறது.

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.280-க்கும், கிலோ ரூ.4000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,80,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Comments (0)
Add Comment