மண்டியிட்ட பாகிஸ்தான்

மண்டியிட்ட பாகிஸ்தான்

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற Make In India திட்டம் உதவியது.

ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானை இந்தியாவின் முன்பு மண்டியிடச் செய்தது.

ஒரே இரவில் இந்தியாவின் ராணுவ பலத்தை உலகம் அறிந்து கொள்ள உதவியது.

பாகிஸ்தானுக்குள் சென்று தீவிரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தோம்.

பெங்களூரு விழாவில் பிரதமர் மோடி பேச்சு.

Comments (0)
Add Comment