இந்தியா அளித்த பரிசு தமிழ்!

இந்தியா அளித்த பரிசு தமிழ்!

இந்தியா – மலேசியா இடையே நெருங்கிய கலாச்சார உறவு இருக்கிறது; மலேசியாவில் அளிக்கப்பட்ட வரவேற்பு நமது கலாசாரத்தின் பன்முகத்தன்மையை விளக்குகிறது. இத்தகைய வரவேற்பில் கலந்து கொண்ட என் அருமை நண்பர் அன்வர் இப்ராஹிமுக்கு நன்றி.

உலகிற்கு இந்தியா அளித்த பரிசு தமிழ்; இந்தியா – மலேசியா உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது; மலேசியாவில் தமிழர்கள் அதிகம் உள்ளது போலவே எனது அமைச்சரவையிலும் தமிழர்கள் அதிகம் உள்ளனர்.

– மலேசியாவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

Comments (0)
Add Comment