ரஜினியை வைத்துதான் அந்த காதல் கதை…பின்னர் ஓய்வு தான்…

ரஜினியை வைத்துதான் அந்த காதல் கதை…பின்னர் ஓய்வு தான்…

”தெலுங்கில் ஒரு நாவல் படித்தேன்.
அது முழுக்க, முழுக்க காதல் கதை தான்.

பெரிய ஹீரோ வேறு யாருமில்லை ரஜினிகாந்த் தான்.
அவரை வைத்து முதல் மரியாதை ஸ்டைலில் ஒரு படம் எடுக்கவேண்டும்.

கதை என்னிடம் இருக்கிறது.
அதேசமயம் நான் சோர்வடைந்துவிட்டேன், விரைவில் ஓய்வு பெற வேண்டுமென நினைக்கிறேன்”

– சுதா கொங்கரா

Comments (0)
Add Comment