ஜனநாயகத்தை வலுப்படுத்தவும்

ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஆவதை உறுதி செய்யும் வகையிலும் – என்னுடைய அரசியல் ஆசான், வழிகாட்டி அண்ணன் திரு. தொல். திருமாவளவன் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து, விசிக-வின் ஆதரவு கடிதத்தை வழங்கினார்.

ஆதவ் அர்ஜுனா, தவெக பொதுச் செயலாளர் (தேர்தல் மேலாண்மை)

Comments (0)
Add Comment