கொளத்தூர் தொகுதியில் EVM சரியாக பாதுகாக்கப்படவில்லை.

கொளத்தூர் தொகுதியில் EVM சரியாக பாதுகாக்கப்படவில்லை.
EVMல் மறு வாக்கு எண்ணிக்கை இல்லை சரிபார்ப்பு பணி தான் 29ம் தேதி 2 வாக்குச் சாவடிகளுக்கான EVMல் பிரச்சினைகள் இல்லை. 30ம் தேதி சரிபார்ப்பு பணி – VVPAT சரியாக வேலை செய்யவில்லை. இன்றும் 2 வாக்குச்சாவடிகளின் EVM சரியாக வேலை செய்யவில்லை. இதுவரை 8 EVM சரிபார்க்கப்பட்டதில் 3 வேலை செய்யவில்லை. 3 EVM இயந்திரங்களில் 2 முறை சீல் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லை. EVM விவகாரம் குறித்து நீதிமன்றத்தை அணுக திட்டமிட்டுள்ளோம். 30% EVM சரியாக இயங்கவில்லை. தேர்தல் சரியாக நடைபெறவில்லை”

dmkelectionkolathurtvk
Comments (0)
Add Comment