தெரு நாய் தொல்லை: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தெரு நாய் தொல்லை: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
உயர் நீதிமன்றத்திலேயே நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெரு நாய்கள் பிரச்னைகளை தீர்க்க அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை – தலைமை நீதிபதி அமர்வு அதிருப்தி”தினந்தோறும் நாய் கடி சம்பவங்கள் நடக்கின்றன. பெரும்பாலும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என அரசின் அறிக்கையில் வேண்டுமானால் இருக்கலாம்; ஆனால், நேரில் எதுவும் தெரியவில்லை” எனக் கூறிய நீதிபதிகள், அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்கி உத்தரவு

Comments (0)
Add Comment