சென்னைக்கு கம்பேக் கொடுத்த ஸ்ருதி ஹாசன்

சென்னைக்கு கம்பேக் கொடுத்த ஸ்ருதி ஹாசன்
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன், சென்னையில் பிறந்து வளர்ந்தாலும், சினிமாவில் நடிக்க தொடங்கிய உடன் சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் வீடு வாங்கி செட்டில் ஆனார். அங்கிருந்தபடி பதிவுகளில் நடித்து வந்த அவர் தற்போது சென்னையில் புதிய வீடு வாங்கி மீண்டும் இங்கு செட்டில் ஆகியுள்ளார். அவர் வாங்கியுள்ள புதிய கனவு இல்லத்தில் நடந்த கிரஹப் பிரவேசத்தில் ஸ்ருதி ஹாசனின் அமர்ந்து பூஜை செய்யும் காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Comments (0)
Add Comment