சமந்தாவுக்கு நடந்த வளைகாப்பு விழா
பாலிவுட் இயக்குனர் ராஜ்நிதி மோருவை 2-வது திருமணம் செய்து கொண்ட சமந்தா தற்போது கர்ப்பமாக உள்ளார்.முதல் முறையாக கர்ப்பம் அடைந்த மகிழ்ச்சியோடு அவர் அளித்த பேட்டியில், நான் ஒரு தாயாக வேண்டும் என்று விரும்பினேன். இதற்காக கொஞ்ச காலமாகவே காத்திருந்தேன்.
எனக்குள் வித்தியாசமான புதிய வகையான வலிமையும் நோக்கமும் இருப்பதாக உணர்கிறேன். இந்த பயணத்தை நான் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன் என கூறினார்.சமந்தா கர்ப்பம் அடைந்ததை இரு குடும்பமும் மகிழ்ச்சியோடு கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு விழா நடந்துள்ளது. மிகவும் எளிமையாக நடந்த இந்த விழாவில் நெருங்கிய குடும்பத்தினர் மட்டும் பங்கேற்றனர்.