ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி ஆலோசனை.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தோம்; எனது நண்பர் புதினுடன் நல்லதொரு விரிவான உரையாடலை நிகழ்த்தினேன்
உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களை பகிர்ந்து கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன்.
இந்தாண்டு பிற்பகுதியில் அதிபர் புதினை இந்தியாவில் வரவேற்க ஆவலாக உள்ளேன்- பிரதமர் நரேந்திர மோடி.