டி20 சாம்பியன்களுக்கு ரூ.131 கோடி பரிசு!
T20 உலக கோப்பை வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசுத் தொகை அறிவித்தது BCCI..
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியின் சிறப்பான செயல்பாட்டை பாராட்டி இந்த அறிவிப்பு வெளியீடு..
அணியில்
இருந்த 15வீரர்களுக்கு
ஒருவருக்கு 6கோடியும்
மீதமுள்ள 41கோடியே
அணி நிர்வாகத்துக்கும்
கிடைக்கும்