சென்னை புறநகர் பகுதியான சிங்கபெருமாள் கோவில்-செங்கல்பட்டு இடையே, ரயில் பாதைகள் பராமரிப்பு பணி காரணமாக, பல மின்சார ரயில்கள் ரத்து, சில மின்சார ரயில்கள் கட் சர்வீஸ் ஆக மாற்றப்பட்டதால், பயணிகள் கடும் அவதி.
மின்சார ரயில்கள் ரத்து, கட் சர்வீஸ் குறித்து, பயணிகளுக்கு முன்னதாகவே அறிவிப்பு கொடுக்காமல், திடீரென ரத்து செய்யப்பட்டதோடு, பயணிகளுக்கு மாற்று ஏற்பாடாக, மாநகர போக்குவரத்துக் கழகம், கூடுதல் பேருந்துகளையும் இயக்காததால், பயணிகள் பெரும் தவிப்பு