நீதிபதிக்கு எதிராக போராட்டம்.
– உச்சநீதிமன்றம் கேள்வி.
நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தியது, தொடர்ச்சியாக அவதூறு கருத்துகளை வெளியிட்டது உள்ளிட்ட விவகாரத்தில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? – எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க தமிழ்நாடு அரசு வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை.