ஜனவரியில் பூந்தமல்லி – போரூர் மெட்ரோ சேவை
பூந்தமல்லி – போரூர் இடையிலான மெட்ரோ ரயில் பாதைக்கான சிக்னல் கட்டமைப்புக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல்.
ஜனவரியில் இருந்து இத்தடத்தில் ரயில்கள் இயக்கவும், பிப்ரவரி இறுதிக்குள் போரூர் கடந்து நேராக வடபழனிக்கு ரயில் சேவை இயக்கவும் திட்டம். போரூர் – வடபழனி இடையே ரயில் நிலையப் பணிகள் முடிவடையாததால் தற்காலிக ஏற்பாடு
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.!
– பூந்தமல்லி–போரூர் பாதையில் 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில்!
– சீறிப்பாயும் சென்னை மெட்ரோ.!