tvk chief vijay casted his vote in neelangarai
lk sudheesh casted his vote
சாலிகிராமம் காவேரி பள்ளியில் பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகர், சண்முக பாண்டியன் வாக்களித்த காட்சி
அடையாறு, தாமோதராபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் டிடிவி தினகரன்
வாக்களித்தார் அன்புமணி!
தவெக வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஓட்டு போட்டார்
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு.N.ஆனந்த் அவர்கள், சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார்.
சென்னை, ஆழ்வார்பேட்டை, சென்னை மேல்நிலை பள்ளியில், தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் திரு ஜி.கே. வாசன் அவர்கள், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தனது வாக்கை பதிவு செய்தார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ சண்முகம் ஆவடி கோவில்பதாகையில் உள்ள ஆவடி நகராட்சி தொடக்கப்பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
மதுரை டிவிஎஸ் நகர் வாக்குச்சாவடியில் மு.க.அழகிரி தனது மனைவியுடன் வாக்கு செலுத்தினார்
mdmk general secretary vaiko casted his vote in annanagar
mdmk join secretary durai vaiko casted his vote in annanagar
அவிநாசி தொகுதி திமுக இளம் வேட்பாளர் டாக்டர் வெ.கோகிலாணி தனது சொந்த ஊரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்
அதிமுக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் டி. ஜெயகுமார் சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள பள்ளியில் ஓட்டு போட்டார்
அதே பள்ளியில் ஓட்டு போட்டு விட்டு வந்த பிஜேபி நிர்வாகியும் நடிகையுமான குஷ்பூவும் ஜெயக்குமாரும் மகிழ்ச்சியாக வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
dmk deputy cm and his family casted their vote in alwarpet
dmk mp kanimozhi casted her vote in mylapore
dmk chief minister stalin and durga stalin casted their vote in alwarpet
senior communist ramakrishnan casted his vote
நெல்லை பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியில் பிஜேபி மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் வாக்களித்தார்.
சென்னை வாக்களிக்க எஸ் ஐ டி கல்லூரிக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவியிடம் மரியாதை நிமித்தமாக நலம் விசாரித்தார் தமிழிசை சௌந்தரராஜன்
tncc chief selva perundhagai mp and his family casted their vote
அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது வாக்கை பதிவு செய்த காட்சி