பாக். உளவாளி கைது

பாக். உளவாளி கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் NE (DRDO) மேலாளர் மகேந்திர பிரசாத் கைது.

இந்தியாவில் சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க திட்டமிட்டவர்களுக்கு உதவியதாக ராஜஸ்தான் சிஐடி, உளவுத்துறைக்கு தகவல்.

Comments (0)
Add Comment