IND ALL OUT
ஓவல் டெஸ்ட் போட்டி:
இங்கிலாந்து அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 224 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார் கஸ் அட்கின்சன்.
இந்திய அணியில் அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்கள் எடுத்தார்.
ஓவல் டெஸ்ட்: ஆல் அவுட்டானது இந்திய அணி!
கஸ் அட்கின்சன் 5 விக்கெட்கள் வீழ்த்தி அபாரம். இந்திய அணியில் அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்கள் எடுத்தார்.