எங்கள் கூட்டணி உறுதியாகி கொண்டே இருக்கிறது , திமுக கூட்டணி உதிரியாகி கொண்டே போகிறது
காங் . கட்சியினருக்கு இப்போது சூரியனை வணங்க பிடிக்கவில்லை ,விசிலடிக்கத்தான் பிடித்திருக்கிறது
திமுக கூட்டணியிலிருந்து வெளியேற விரும்பும் கட்சிகள் பாஜகவின் வி.பி.துரைசாமியையோ.. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியையோ.. எந்த சாமி’யை வேண்டுமானாலும் சென்று சந்திக்கலாம்
பாஜக தேர்தல் அறிக்கை குறித்த கருத்து கேட்பு வாகனத்தை தொடங்கி வைத்து தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி