ஆம்னி பஸ்சேவை – உத்தரவு ரத்து

ஆம்னி பஸ்சேவை – உத்தரவு ரத்து

தனியார் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும் என்ற போக்குவரத்து ஆணைய உத்தரவு ரத்து

போரூர் சுங்கச்சாவடி, சூரப்பேடு, மாதவரம் ரவுண்டானாவில் ஆம்னி பேருந்து பயணிகளை ஏற்றவும் இறக்கவும் அனுமதி

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Comments (0)
Add Comment