புத்தாண்டு கொண்டாட்டம்: வனத்துறை கட்டுப்பாடு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியையொட்டிய இடங்களில் உள்ள கேளிக்கை விடுதிகள் தங்கும் விடுதிகளில் வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையில் புத்தாண்டையொட்டி அதிக சத்தத்துடன் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்துவது பட்டாசுகள் வெடிப்பது, வாண வேடிக்கை நடத்துவது வனப்பகுதியின் அருகில் தீயிட்டு கொளுத்துவது போன்ற செயல்களை முன்கூட்டியே சம்பந்தப்பட்ட கேளிக்கை விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு வனத்துறை மற்றும் அரசுத் துறையினர் உரிய அறிவுறுத்தலை வழங்கிடவும் இதனை மீறி மேற்படி நிகழ்ச்சிகளை நடத்தும் தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து வன உயிரினங்களை பாதுகாக்க வன உயிரின ஆர்வலர்கள் மற்றும் இயற்கை நல ஆர்வலர்கள் வேண்டுகோள்

Comments (0)
Add Comment